லஞ்சத்தை ஒழிப்பதற்கு என் சிந்தனைகள்

இதை வாசிப்பவர் அனைவருக்கும் வணக்கம். இந்த கட்டுரையின் சிறப்பு என்னவென்றால் இது தான் ஐக்யூரியானின் முதல் தமிழ் கட்டுரை

இப்போது எனது நாடு இந்தியா ஒரு மிகப்பெரிய ஜனநாயக நாடு, விளக்கம் இது ஒரு மக்களாட்சி நாடு. இங்கே பல அரசியல் காட்சிகளில் ஒன்றை மக்கள் தேர்ந்தெடுத்துப்பர்.
இதில் உள்ள கடுவினா என்னவென்றால் ஊழல், இது ஒரு அரசாங்க கட்சி தனியார் தொழில் துறைகளிடம் லஞ்சத்தை வாங்கி அந்த தொழில் துறை செய்யும் தவறான செயல்களை தண்டிக்காமல் போய்விடும். இது முதல் அமைச்சர், பிரதமர் போன்ற மேல் அதிகாரிகள் மட்டும் செய்யும் செயல் அல்ல, இதை காவல் துறை பஞ்சாயத்து தலைவர் போன்ற சிறிய பதவி உள்ள அதிகாரிகள் செய்யும் செயல் தான்.
ஆனால் இதை எப்படி ஒழிப்பது?
நம் நாட்டை ஊழலற்ற நாடாக மாற்றுவது நமது கடமை ஆகும். இதற்கு நமது அரசாங்கம் ஆர்டீ ஐ என்ற சட்டத்தை மன்மோகன் சிங்க் என்ற காங்கிரஸ் தளைவர் பிரதமர் ஆக இருக்கும் காலகட்டத்தில் உருவாக்க பட்டது. இந்த சட்டம் அரசாங்கத்தில் நடப்பதை வெளிப்படை ஆக்குவதினால் ஊழலை ஒழிப்பதற்கு ஒரு முயற்சியாக கருதலாம். அனால் பாஜக கடசியின் அரசு ஆர்-டீ-ஐ யை (RTI)சிதைத்து கொன்டே வருகிறது.
இப்போது நான் என் சிந்தனை கூறுகிறேன், ஊழல் நடப்பதற்கு ஒரு காரணம் உள்ளது. அத என்னவென்றால் அக்கட்சிகள் தேர்தலுக்காக மக்களை பிரச்சாரம் செய்வதற்கு பயன் படுத்துவது தான் லஞ்சம். இப்போது அவர்களுக்கு வேண்டியது பணம். அதனால் அரசாங்க கட்சிகளை தனியார் கம்பெனிகள் வைத்திருப்பதற்கு அனுமதி குடுக்கும் சட்டத்தை கொண்டுவரவேண்டும். ஆம் ஊழலை குறைப்பதற்கு இந்திய அரசாங்கம் சில நிறுவனங்களை கொண்டு வந்துள்ளது ஆனால் அந்த நிறுவனங்களும் ஊழல் செய்யும்.
எனக்கு இன்னும் ஒரு சிந்தனை உள்ளது, என்னவென்றால் அனைத்து கொம்பனியையும் அரசாங்கத்திடம் மாற்றி விடவேண்டும் அதனால் லஞ்சம் வாங்க முடியாது. இப்போது நாம் சிறிய குற்றங்கள் திருட்டு, கொலை போன்றதற்கு லஞ்சத்தை பற்றி பார்ப்போம். இப்போது தனி ஆள் தண்டிப்பதற்கு பதிலாக நாம் ஒரு எந்திரத்தை தண்டிக்க வைத்தால் அதற்கு வருமானம் தேவை இல்லை அதனால் குற்றவாளிக்கு சரியான தண்டனை கிடைக்கும்.

அதனால் பெரியோர்கள், அரசியல் ஊழியர்கள், அரசியல் மேல் அதிகாரிகள், உங்கள் அனைவருக்கும் நான் சொல்லும் கருது தான் இது உங்களை நம்பி மக்கள் ஒட்டு போட்டால் அவர்கள் நம்பிக்கையை லஞ்சம் வாங்கி அதை வைத்து மற்றோர் நம்பிக்கையையும் தூண்டுவது சரி அல்ல. அரசு பதவி மக்களை சேவை செய்வதற்கு தான் மக்களை ஆளுவதற்கு அல்ல. அதனால் கம்யூனிஸ்ட் கட்சி போல் மற்ற கட்சிகளும் லஞ்சம் வாங்குவது நிறுத்த வேண்டும். இது கோரிக்கை அல்ல இது தேவை இது சட்டத்திற்கு எதிர்ப்பணத்தை தட்டி கேர்ப்பதற்கு உள்ளது. மக்களை ஏமாற்றி பதவிக்கு வருவதில் என்ன பயன்?


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *